திருமண நாளை கோலாகலமா கொண்டாடிய மாகாபா!

செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (13:44 IST)
விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து நடிகராக உயர்ந்தவர் மாகாபா ஆனந்த்.  இவர் எம்.எம்,ரேடியோவில் ஆர்.ஜேவாக பணியாற்றி பின்,விஜய் டிவில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருகிறார். 
 
இவர் ஆங்கிலோ இந்திய பென் சுசிலா ஜார்ஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அனிலியா லேகா, லோரென்சோ என்கிற ஒரு மகள் மகன் இருக்கின்றனர். 
 
இந்நிலையில் தற்போது மாகாபா ஆனந்த் தனது 15 வது திருமண நாளை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடிய வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்