உள்ளுக்குள்ள அப்டியே ஃபயர் ஆகுது... பாவாடை ஜாக்கெட்டோடு வீடியோ வெளியிட்ட யாஷிகா!

திங்கள், 19 ஏப்ரல் 2021 (20:37 IST)
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழும் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
 
இந்நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை வைத்து அம்மணி அடுத்தடுத்து புது படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கூடவே அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்திருப்பார்.
 
அந்தவகையில் தற்போது பாவாடை ஜாக்கெட்டோடு போஸ் கொடுத்து உடலை வளைத்து நெளித்து செல்ஃபி எடுத்து வீடியோ வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை சிதறடித்துள்ளார். இதோ அந்த வீடியோ...
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Y A S H ⭐️

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்