நல்லா தெரியுதா? குனிந்து கும்முனு போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங் !

Webdunia
செவ்வாய், 4 ஜனவரி 2022 (14:25 IST)
2009 ஆம் ஆண்டு கன்னட சினிமா மூலமாக அறிமுகமானவர் ரகுல் ப்ரித் சிங். நீண்ட போராட்டத்துக்குப் பின்னர் இப்போது தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழில் வெளிவந்த தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் வெற்றி மட்டும் தான் இவருக்கு கைகொடுத்தது. 
 
அதையடுத்து வெளிவந்த தேவ், என்.ஜி.கே என தொடர் தோல்வி அடைந்ததால். கோலிவுட் பக்கம் தலைகாட்டாமல் டோலிவுட்டிற்கு பறந்துவிட்டார். இப்போது சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் இந்தியன் 2 படங்கள் மட்டுமே கைவசம் உள்ளது.

சமீபத்தில் போதைப் பொருள் பயன்பாடு வழக்கில் அவர் சிக்கியதாக எழுந்த செய்திகள் சலசலப்பை உருவாக்கின. அதிலிருந்து எல்லாம் மீண்டுள்ள அவர் இப்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இயங்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் கவர்ச்சி ஆடை அணிந்து குனிந்து போஸ் கொடுத்து முன்னழகை கிளாமராக காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்