சன்னி லியோனின்னு நெனச்சு பதறிட்டிட்டேன் - ரைசாவை வேற மாதிரி ரசிக்கும் ரசிகர்கள்!

Webdunia
செவ்வாய், 11 பிப்ரவரி 2020 (18:02 IST)
மாடல் அழகியான ரைசா வில்சன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் சேர்ந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும் இதற்கு முன்னரே  விஐபி 2 படத்தில் சைடு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 
 
இதையடுத்து தற்போது ஆலிஸ் என்ற படத்தில் வெயிட்டான கதாபாத்திரத்தில் ரைசா நடித்து வருகிறார். அதோடு எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை அகத்திய படங்களை கைவசம் வைத்து கொண்டு படு பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ரைசா ரீசன்ட் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுடன் டச்சில் இருந்து வருகிறார். 
 
அந்தவகையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஹலோ ஆப்'ல் பதிவிட்டு இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். வித விதமான ஃபன்னி பேஸ் போஸ் கொடுத்துள்ள அந்த புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர் ஒருவர்... நான் கூட ஒரு நிமிஷதுல சன்னி லியோனின்னு நினைச்சுட்டேன் என கிண்டலாக கமெண்ட்ஸ் செய்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Heloooooo

A post shared by Raiza Wilson (@raizawilson) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்