தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த 'கற்க கசடற' என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன்பிறகு ஜெயம்ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். அதன் பின்னர் தமிழ், தெலுங்கு,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார் ராய் லட்சுமி.
பிறகு அம்மணிக்கு அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா என தொடர்ச்சியாக லக் அடித்தது. இடைவிடாது அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருந்தாலும் இவரால் முன்னணி நடிகைகளில் ஒருவராக வரமுடியவில்லை.
இருந்தும் வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். இந்நிலையில் தற்போது சட்டை பட்டன் கழட்டி போட்டு உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளை வேறு மாதிரி ரசனையில் மூழ்கடித்துள்ளார்.