புகழ் -அஸ்வின் இணையும் புதிய படம்!

Webdunia
சனி, 18 செப்டம்பர் 2021 (13:47 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வேற லெவலில் பேமஸ் ஆனவர்கள் ஷிவானி அஷ்வின் புகழ். அண்ணன் தங்கை பாசத்தை பொழிந்து ரசிகர்களின் பேவரைட் கோமாளிகளானது ஷிவானி மற்றும் புகழ்.
 
அவர்களுடன் புகழ் அஷ்வினை மாப்பிள மாப்பிள என அழைப்பதெல்லாம் அவர்களுள் உள்ளதை பாச பந்தத்தை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சி முடிந்து இவர்கள் மூவரும் வெள்ளைத்திரையில் வாய்ப்பு கிடைத்து நடித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'என்ன சொல்ல போகிறாய்' படத்தில் அஸ்வின் நடித்து வருகிறார். இந்த படத்தில் குக் வித் கோமாளி 2ல் பிரபலமடைந்த புகழ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்