கயிற்றில் தொங்கி வொர்க் அவுட் செய்யும் பிரியா பவானி சங்கர்!

Webdunia
வெள்ளி, 25 ஜூன் 2021 (17:49 IST)
பிரியா பவானி சங்கர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது குருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சமூகவலைதளங்களில் ஆர்வமாக இயங்கி வரும் பிரியா பவானி சங்கர் ஜிம்மில் கயிற்றில் தொங்கி வொர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்