அமேசான் ப்ரைமில் வெளியானது பிருத்விராஜின் கோல்ட் கேஸ்!

Webdunia
வியாழன், 1 ஜூலை 2021 (10:47 IST)
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் கோல்ட் கேஸ் திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

முடிவு தெரியாமல் விசாரணை முடித்துவைக்கப்பட்ட கேஸ்களை கோல்ட் கேஸ் (cold case ) என அழைப்பது போலிஸாரின் வழக்கம். இந்த கதைக்களத்தைக் கொண்டு உலகம் முழுவதும் பல த்ரில்லர் படங்கள் வெளியாகியுள்ளன. அப்படி ஒரு படமாக உருவாகியதுதான் பிருத்விராஜ் மற்றும் அதிதி பாலன் நடிப்பில் கோல்ட் கேஸ். இந்த படம் நேற்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்