பிரேமம் பட இயக்குநரின் அடுத்த பட டீசர் ரிலீஸ்!

Webdunia
வியாழன், 24 மார்ச் 2022 (00:08 IST)
பிரேமம் பட இயக்குநர் அல்போன்ஸ் தனது அடுத்த படத்தின் டீசர்  ரிலீஸ் செய்துள்ளார்.

 நேரம் என்ற படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் இயக்கு நராக அறிமுகம் ஆனவர் அல்போன்ஸ் புத்திரன்.

நேரம் படத்திற்குப் பின் அவர்   பிரேமம் என்ற படத்தை இயக்கினார்.

இப்படம்  நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தின் நடித்த சாய் பல்லவி மற்றும் நிவின் பால் இருவரும் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில்,பிரேமம் படம் வெளியாகி 7 ஆண்டுகளுக்குப்பின் அல்போன்ஸ்  கோல்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரித்விராஜ் னடித்துள்ளார். இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்