வனிதாவோடு முதலிரவுக் காட்சிகள் உள்ளன… பவர் ஸ்டார் கலகல!

Webdunia
சனி, 24 ஜூலை 2021 (16:59 IST)
நடிகை வனிதா விஜயகுமாருக்கு இதுவரை 3 முறை திருமணம் நடந்துவிட்டது. ஆகாஷ், ஆனந்தராஜன், பீட்டர் பால் என மூன்று பேரை முறைப்படி திருமணம் செய்துக்கொண்டு குறிப்பிட்ட காலங்கள் வாழ்ந்து பின்னர் விவாகரத்து செய்துவிட்டார்.

டிகை வனிதா விஜயகுமாருக்கு இதுவரை 3 முறை திருமணம் நடந்துவிட்டது. ஆகாஷ், ஆனந்தராஜன், பீட்டர் பால் என மூன்று பேரை முறைப்படி திருமணம் செய்துக்கொண்டு குறிப்பிட்ட காலங்கள் வாழ்ந்து பின்னர் விவாகரத்து செய்துவிட்டார். இது சம்மந்தமாக இணையத்தில் அதிகளவில் கேலிகள் எழுந்துள்ளன. அந்தவகையில் சமீபத்தில் காமெடி நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் மாலை மாற்றிக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வனிதா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் இது ஒரு படத்துக்கான ஒரு ப்ரமோஷன் எனத் தெரியவந்துள்ளது. இதையடுத்து இது சம்மந்தமாக பேசியுள்ள நடிகர் சீனிவாசன் ‘படத்தில் முதலிரவுக் காட்சிகள் எல்லாம் உள்ளன’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்