இந்த வார நாமினேஷனில் லொஸ்லியா சேரன் பெயரை சொல்லி நாமினேட் செய்துவிட்டு "அன்று அவர் பண்ணினது நியாயம் இல்லைனு நான் சொன்னேன்..ஆனால் இன்னைக்கு நான் நியாயமாக இருக்கணும்னு தான் நான் சொன்னேன்....என்று கூறி அழுது நடித்து மக்களுக்கு நல்லவளாக காட்டிக்கொள்ளவேண்டும் என்பதற்காக கவினிடம் சொல்லி அழுது டிராமா செய்கிறார் லொஸ்லியா.
இதை பார்த்த நெட்டிசன்ஸ், " யாரு சொன்னது அபிராமி வெளியேற்றப்பட்டார்னு இந்த வந்துட்டா யாருங்க அடித்த அபிராமி".. தனியா அழுகாத கக்கூஸ் மூக்கனை கூடவே கூப்பிட்டு போய் கக்கூஸ்ல உட்கார்ந்து அழு என்று கூறி கிண்டலடித்து வருகின்றனர்.