இந்த வார தலைவர் பதவிக்காக மதுமிதா , ஷெரின் , முகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இதற்காக பிக் பாஸ் ஒரு இன்டரெஸ்டிங் டாஸ்க் கொடுக்கிறார். அப்போது மதுவுக்கு ஆதரவாக சேரனும் , முகனுக்கு ஆதரவாக லொஸ்லியா , கவின் , தர்ஷன் , சாண்டி உள்ளிட்டோரும், ஷெரினுக்கு ஆதரவாக அபிராமியும் சியர் அப் செய்கின்றனர். டாஸ்க்கை வேகமாக முடித்து மதுமிதா வெற்றி பெற்றுவிட்டார். எனவே இந்த வார தலைவராக மதுமிதா தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.