நடிகர் விக்ரம் உடன் கைகோர்க்கும் பா.ரஞ்சித்- ரசிகர்கள் மகிழ்ச்சி

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (18:33 IST)
விக்ரம் நடிப்பில் உருவாகவுள்ள விக்ரம்-61 படத்தை பிரபல இயக்குநர்  பா.ரஞ்சித் இயக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம்,  கோப்ரா உள்ளிட்ட படங்கள் விரையில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், அவரது விக்ரம்-61 பட புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, மெட்ராஸ், கபாலி, அட்டகத்தி, சர்பாட்டா பரம்பரை உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்