நிவேதான்னு பேரு வச்சாலே அழகு தான்... சேலையில் கட்டி இழுத்துட்டாங்க!

Webdunia
வெள்ளி, 31 டிசம்பர் 2021 (16:49 IST)
ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழில் பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
 
தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார் நிவேதா பெத்துராஜ். மேலும், அவ்வப்போது தெலுங்கிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதற்கிடையில் ரேஸ் காரை ஒட்டி ரசிகர்களுக்கு தனது திறமையை காட்டி ஆச்சர்யப்பட வைத்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது அழகாய் புடவை கட்டிக்கொண்டு லைட்டா மாராப்பு இறக்கிவிட்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து கிளாமர் ரசனைக்கு உள்ளாகியுள்ளார். ததும்பும் அழகை பார்த்து அனைவரையும் மயக்கியுள்ளார். இந்த போட்டோ ரசிகர்களின் ரசனைக்கு உள்ளாகியுள்ளார்.      

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்