நேர்கொண்ட பார்வை படத்துக்கு இவ்வளவு கோடி நஷ்டமா? வலிமை பிஸ்னஸை பாதிக்குமா?

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (08:37 IST)
அஜித் நடிப்பில் உருவான நேர்கொண்ட பார்வை திரைப்படம் மொத்தமாக 6 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வலிமை திரைப்படத்தின் ரிலிஸ் தேதி ஆகஸ்ட் 12 என முடிவு செய்யப்பட்டு அதற்கான வேலைகளை தயாரிப்பாளர் போனி கபூர் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் தயாரிப்பில் ஏற்கனவே ரிலீஸான நேர்கொண்ட பார்வை திரைப்படம் 6 கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்படுத்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறி வலிமை படத்துக்கு இடையூறு செய்வார்கள் என்ற அச்சத்தில் வலிமை விநியோக உரிமையை மதுரை அன்புச் செழியனிடம் விற்றுள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்