விக்னேஷ் சிவனால் வாந்தியெடுத்த நயன்தாரா: மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (17:43 IST)
விக்னேஷ் சிவன் சமைத்த உணவை சாப்பிட்டதால் நடிகை நயன்தாரா வாந்தி எடுத்ததாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளன 
 
நடிகை நயன்தாரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் சமைத்த உணவை நயன்தாரா சாப்பிட்டதால் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் இதனால் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது
 
 இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நயன்தாரா ஒரு சில மணி நேரங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கூறப்படுகிறது
 
 இந்த நிலையில் நயன்தாரா தற்போது ஷாருக்கானின் ஜவான் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்