செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் குரலால் மிரட்டிய கமல்ஹாசன்… சூப்பர் வீடியோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!

சனி, 30 ஜூலை 2022 (10:28 IST)
செஸ் ஒலிம்பியாட் போட்டி சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது இந்த தொடக்கவிழா போட்டிக்கு பல பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் முதல்வர் ஸ்டாலின் உடன் பிரதமர் மோடியும் கலந்துகொண்டார். பார்வையாளராக ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியின் போது தமிழர்களின் பெருமைகளை எடுத்துக்கூறும் ஒரு வீடியோ ஒளிபரப்பானது. அந்த வீடியோவுக்கான வாய்ஸ் ஓவர் குரலை நடிகர் கமல்ஹாசன் பேசி இருந்தார்.

இந்நிலையில் அந்த பின்னணிக் குரலுக்காக கமல்ஹாசன் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் அவர் குழுவினரோடு கலந்துரையாடும் வீடியோவை இப்போது பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 

 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்