இனிமேல் வேற மாதிரி… நயன்தாரா எடுத்த முடிவு!

Webdunia
புதன், 19 மே 2021 (13:14 IST)
நடிகை நயன்தாரா இனிமேல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிக்க உள்ளதாக முடிவெடுத்துள்ளாராம்.

தமிழில் லேடி சூப்பர்ஸ்டாராக இருக்கும் நடிகை நயன்தாரா இப்போது பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் அண்ணாத்த மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் மட்டுமே கதாநாயகர்களுக்கு முக்கியத்துவம் உள்ள படம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகர்களுடன் டூயட் பாடி பாடி போர் அடித்துவிட்டதால் இனிமேல் நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்