சமந்தா பட டிரைலரைப் பார்த்ததும் வெளியேறிய நாக சைதன்யா!

Webdunia
செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (08:31 IST)
நடிகை சமந்தா கடந்த நாக சைதன்யாவை விவாகரத்து செய்ததை அடுத்து  அந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. விவாகரத்துக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் சகுந்தலம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகின.

அடுத்து குஷி திரைப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் அந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸானது. இந்நிலையில் ஹாஸ்டல் பாய்ஸ் என்ற படத்தை திரையரங்குக்கு வந்த நாக சைதன்யா இடைவேளையில் இந்த பட டிரைலர் திரையிடப்பட்ட போது அங்கிருந்து வெளியேறியதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

சமீபகாலமாக நாக சைதன்யாவின் திரைப்படங்கள் வரிசையாக படுதோல்வி அடைந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்