இயக்குனர் மோகன் ஜி அடுத்த படத்தின் இசையமைப்பாளர் அறிவிப்பு!

திங்கள், 11 ஏப்ரல் 2022 (19:08 IST)
திரௌபதி மாற்றம் ருத்ர தாண்டவம் ஆகிய திரைப்படங்களை இயக்கிய மோகன்ஜி அடுத்ததாக நட்டி நடராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படத்தை இயக்க உள்ளார்
 
 இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன 
 
இந்த நிலையில் இந்த படத்துக்கு சாம் சிஜெஸ் இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கலக்கலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்