மோடி படத்தின் ’ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் வெளியானது : தூள் கிளப்பிய ’விவேக்’

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (19:24 IST)
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரபல நடிகர் விவேக் ஓபராய் நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
பிரபலங்களின் வாழ்க்கை வாழ்க்கை வரலாற்று படங்கள் எடுப்பத் இப்போது சினிமாவில் டிரெண்டாக உள்ளது. ஏறகனவே நடிகை சாவித்திரி, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கேம், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சில்க் ஸ்மிதா போன்றோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளியாகி பெரும் வெற்றிபெற்றன.
 
இந்நிலையில் மேரி மேம் படத்தை இயக்கி தேசிய விருது பெற்ற ஓமுங்குமார், நடிகர் விவேக் ஓபராயை வைத்து 'மோடி பயோ பிக்கை' எடுக்கிறார். 23 இந்திய மாநில மொழிகளில் இப்படத்தின் போஸ்டரை மத்திய பிரதேச முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று வெளியிட்டார். இப்படத்திற்கு நரேந்திர மோடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
 
நரேந்திரமோடியின் காதாபாத்திரத்திற்கு ஓபராய் பொருத்தமாக உள்ளதாக அனைவரும் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்