தன் மகனுடன் முதல் ஓணம் கொண்டாடிய நடிகை மியா ஜார்ஜ்!

Webdunia
செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (16:48 IST)
தமிழில் அமரர் காவியம், வெற்றிவேல், நேற்று இன்று நாளை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மியா ஜார்ஜ் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். மோகன்லால் ,மம்மூட்டி, பிருத்விராஜ் உள்ளிட்ட முன்னணி மலையாள நடிகர்கள் படத்தில் நாயகியாக நடித்து புகழ்பெற்றுள்ளார்.
 
பின்னர் அஸ்வின் பிலிப் என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்ட மியா ஜார்ஜுக்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தன் மகனுடன் முதல் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார் மியா. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்