குண்டாக இருப்பதால் தான் வாய்ப்புகள் குறைந்துவிட்டது என எண்ணிய ஹன்சிகா உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறினார். ஸ்லிம் உடலை காட்டி எல்லோரையும் மயக்க அவ்வப்போது போட்டோ ஷூட்டும் நடத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது கிளாமரான உடையணிந்து அதை காற்றில் பறக்கவிட்டவாறு உடலை கவர்ச்சியாக காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளை தன் பக்கம் இழுத்துக்கொண்டார்.