69 வயதில் இளைஞர் போன்ற தோற்றத்தில் மம்மூட்டி!

Webdunia
சனி, 29 மே 2021 (08:31 IST)
நடிகர் மம்மூட்டி தனது சமீபத்தைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மலையாள சினிமாவிl சூப்பர் ஸ்டார் நடிகரும், இப்போது இருக்கும் நடிகர்களில் மூத்தவருமான மம்மூட்டி கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 200 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. இதையடுத்து இப்போதுதான் அவர் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டார். இந்நிலையில் அவர் நீண்ட முடி மற்றும் தாடி ஆகியவற்றுடன் இளமையான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் பரவலாக கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்