’சூர்யா 41’ படத்தின் இரண்டாவது நாயகி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (18:45 IST)
சூர்யா நடிக்கும் திரைப்படத்தை பாலா இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று கன்னியாகுமரியில் தொடங்கியது என்பதையும் பார்த்தோம்
 
 மேலும் இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதும், ஜிவி  பிரகாஷ் இந்தப் படத்துக்கு இசையமைக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே 
 
இந்நிலையில் இந்த படத்தில் இரண்டாவது கதாநாயகியாக மமிதா பைஜூ என்பவர் தமிழுக்கு அறிமுகமாகிறார். இவர் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நிலையில் தமிழிலும் இவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது பொருத்தமற்றது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்