தற்போது கோயம்புத்தூரில் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் இந்த பாகத்தில் மலையாள நடிகர்களான பஹத் பாசில், சூரஜ் வெஞ்சரமூடு மற்றும் சுஜித் சங்கர் ஆகியோர் புதிதாக இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே மோகன்லால் மற்றும் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.