கேரளாவை பூர்விகமாக கொண்டவரான மாளவிகா மோகனன் பிறந்து வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான். இவரது தந்தை பிரபல ஒளிப்பதிவாளராக கேயு மோகனன்.
தந்தையின் உதவியால் சினிமாவில் வாய்ப்புகள் எளிதாக கிடைத்துவிட்டது. தமிழ், மலையாளம் , இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து தனுஷின் மாறன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வரும் மாளவிகா மோகனன் தற்போது முன்னழகை படுகவர்ச்சியாக காட்டி மூடுத்தியுள்ளார்.