மாஸ்டர் நாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்… வைரல் ஹிட்!

திங்கள், 4 ஜனவரி 2021 (11:20 IST)
நடிகை மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

மாஸ்டர் படத்தின் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நாயகிகளில் ஒருவராகியுள்ளார் மாளவிகா மோகனன். அவரை திரைப்படங்களில் காண்பதற்கு ஈடாக அவரின் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பார்ப்பதற்கும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்களின் ஆர்வத்துக்கு தீனி போடும் விதமாக அவ்வப்போது அவரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாகப் பரவி வருகின்றன. இப்போது மாளவிகா மாஸ்டர் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்