விஜய்டிவி போயி டெங்கு வந்த தேவாங்கு மாதிரி ஆகிட்ட - லாஸ்லியா ட்ரோல்!

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (15:10 IST)
கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியா இலங்கை தமிழ் சேனலில் செய்தி வாசிப்பாளினியாக இருந்தார். அதன் மூலம் பிக்பாஸ் வாய்ப்பு கிடைக்க தமிழ் மக்களுக்கு பரீட்சியமனார். 
 
அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் திரைப்பட நடிகையாக பிரபலமாகியுள்ளார். தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவேண்டும் என்பதற்காக கவர்ச்சியான போட்டோக்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது பொங்கல் ஸ்பெஷல் போட்டோக்களை வெளியிட்டுள்ள லாஸ்லியாவை பார்த்து நெட்டிசன் ஒருவர், இலங்கை சக்தி டிவியில் கொழு கொழுன்னு இருந்த பொண்ண விஜய் டிவி இப்படி டெங்கு வந்த தேவாங்கு மாதிரி ஆகிட்டாங்களே என கிண்டல் அடித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்