தலைகீழாய் நின்று ’’யோகா’’ செய்யும் முன்னணி நடிகை !!

Webdunia
சனி, 19 டிசம்பர் 2020 (20:42 IST)
தமிழ் சினிமாவில் தலைவா, விஐபி, ஆடை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர் நடிகை அமலாபால்.

இவர் தற்போது, அதோ அந்தப் பறவைபோல என்ற படத்தில் நடித்துள்ளார்.இது ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.

அத்துடன் ,இவர் லஸ்ட் ஸ்டொரீஸ் என்ற வெப் சீரீஸின் ரீமேக்கில் இவர் நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருகும் அமலாபால், யோகா செய்வதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியுள்ளார்.

அதில். ஒரு துணியின் உதவியுடன் அந்தரத்தில் தலைகீழாகத் தொங்குவது போன்றபல வகையில் யோகாசனங்களைச் செய்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Amala Paul (@amalapaul)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்