கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

vinoth
வெள்ளி, 21 ஜூன் 2024 (17:23 IST)
மலையாளத்தில் வெளிவந்த ’ஹெலன்’ என்ற திரைப்படத்தின் ரீமேக் படமான ‘அன்பிற்கினியாள்’ என்ற பெயரில் இயக்குனர் கோகுலால் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

அதே போல அந்த படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியனுக்கும் போதுமான கவனம் கிடைக்கவில்லை. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்னர் அவர் மேடை நாடகங்களில் நடித்துக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் தன்னுடைய காதல் கணவர் அசோக் செல்வனுடன் இணைந்து அவர் நடித்த ப்ளுஸ்டார் திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.

தனது அக்கா ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானது போல இப்போது கீர்த்தி பாண்டியனும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்ற ஆரம்பித்துள்ளார். அப்படி கருப்பு ட்ரஸ்ஸில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keerthi Pandian (@keerthipandian)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்