தன்னை பின் தொடருபவர்களுக்கு முத்தம்: டிவிட்டரில் கஸ்தூரி!

Webdunia
சனி, 30 ஜூன் 2018 (19:44 IST)
நடிகை கஸ்தூரி டிவிட்டரில் பல கருத்துகளை பகிர்ந்து வருகிறார். குறிப்பாக பல விஷயங்கள் பற்றியும் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார். கண்டமேனிக்கு பலரையும் கலாய்த்தும் வருகிறார். இதில், அவர் சார்ந்த திரைப்பட விவகாரங்களும் அடக்கம்.
 
இருப்பினும் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 மில்லியனாக உள்ளது. இதனால் தன்னை பின்தொடர்ந்த அனைவருக்கும் கஸ்தூரி டிவிட்டரில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்