நிர்வாண போஸ் கொடுத்த கங்கனா ரனாவத்: ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 8 மார்ச் 2018 (16:19 IST)
மெண்டல் ஹை க்யா என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லூக்கில் நடிகை கங்கனா ரனாவத் நிர்வாணமாக இருப்பது போன்ற போஸ்டர் வெளியாகியுள்ளது.



ஜெயம் ரவி நடித்த 'தாம் தூம்' என்ற தமிழ் படத்தில் நடித்த பிரபல நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் திரையுலகில் நம்பர் ஒன் நடிகையாக வலம் வந்து கொண்டிருகிறார். இவர் நடித்த 'குயீன்' திரைப்படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளியது.
 
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு மெண்டல் ஹை க்யா படத்தின் ஃபர்ஸ்ட் லூக்கில் நடிகை கங்கனா ரனாவத் பாத்டப்பில்  நிர்வாணமாக கையில் கத்தியுடன் இருப்பது போன்ற போஸ்டர் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்