சில நேரங்களில் சில மனிதர்கள் – படக்குழுவினரை அழைத்துப் பாராட்டிய கமல்ஹாசன்!

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (09:58 IST)
கமல்ஹாசனின் நண்பர் தயாரித்த திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அசோக் செல்வன், நாசர், மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் சில நேரங்களில் சில மனிதர்கள். இந்த படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனின் நண்பர் என்பதால் ஆரம்பம் முதலே அந்த படத்தின் விளம்பர பணிகளில் கமல்ஹாசன் கலந்துகொண்டு வந்து அந்த படத்துக்கு தனிக்கவனத்தைப் பெற்றுத்தந்தார்.

இந்நிலையில் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் இப்போது படக்குழுவினார் அனைவரையும் அழைத்து பாராட்டியுள்ளார் கமல்ஹாசன். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்