இயேசுநாதர் கெட்டப்பில் கமல்ஹாசன்… எப்போ எடுத்தது தெரியுமா?

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (15:21 IST)
நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசன் 50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே இயேசுநாதர் கெட்டப்பில் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவனாக அறியப்படுபவர் கமல்ஹாசன். இப்போது அவர் சினிமாவுக்கு ஒரு இடைவெளி கொடுத்து அரசியல்களம் பக்கம் சென்றுள்ளார். இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் அன்னை வேளாங்கண்ணி படத்தில் இயேசுநாதர் வேடத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஜெமினி கணேசன் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த அந்த திரைப்படம் 1971 ஆம் ஆண்டு வெளியானது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்