ஐஸ் கட்டி நிறைந்த தொட்டியில் ஜாலி குளியல் போட்ட காஜல் அகர்வால்!

Webdunia
வியாழன், 4 ஜூன் 2020 (17:34 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல்.

தற்போது கமல் ஹாசனுக்கு ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருந்து வரும் காஜல் கியூட்டான சில புகைய்ப்படங்களை வெளியிடுவார். தற்போது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வீட்டில் இருந்த படியே ரிலாக்ஸாக தனக்கு பிடித்தவற்றையெல்லாம் செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது கொளுத்தும் வெயிலுக்கு ஐஸ் கட்டிகள் நிறைந்த தொட்டிக்குள் படுத்து குளு குளுன்னு குளியல் போட்டுள்ளார். இதனை கண்ட இணையாவசிகள் அப்பாடா இப்போ தான் கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கும் செம கூல் போஸ் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்