பணப்பேய் காஜல்: டோலிவுட் ஹாட் டாப்பிக் இதுதான்

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (15:37 IST)
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக உள்ள காஜல் அகர்வால் ஒரு பணப்பேய் என டோலிவுட்டில் டாப்பிக் ஒன்று வைராலாகி வருகிறது. 
 
உண்மையில் காஜல் அப்படிப்பாட்டவரா? என கேட்டாள் இல்லை என்றுதான் பதில் சொல்ல வேண்டும். பின்னர் ஏன் இந்த பேச்சு என்பதற்கும் பதில் உள்ளது. காஜல் அகர்வால் தெலுங்கு படம் ஒன்றில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாராம். 
 
தேஜா இயக்கும் தெலுங்கு படம் ஒன்றில் காஜல் பணம் மற்றும் பேராசை பிடித்த நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். இதுவரை காஜல் அப்பாவி பெண்ணாக நடித்ததுதான் அதிகம். 
 
முதல் முறையாக நெகட்டிவ் கேரக்டர் ஏற்று நடித்து வருகிறாராம் காஜல். இதுவரை காஜல் நடித்து முடித்துள்ள காட்சிகளை பார்த்து இயக்குனரும், தயாரிப்பாளரும் திருப்தி அடைந்துள்ளார்களாம்.
 
சமீபத்தில்தான் பாரீஸ் பாரீஸ் படத்தின் டீசரில் காஜல் நடித்த காட்சி ஒன்று கடும் சர்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்