அஜித் இடத்தை அழுத்தமான பிடித்த ஜோதிகா

Webdunia
திங்கள், 31 ஜூலை 2017 (22:43 IST)
தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படம் இன்று சென்சார் ஆகிவிட்ட நிலையில் இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று நம்பிக்கையுடன் அனைவரும் இருந்தனர்.



 
 
ஆனால் திடீரென இந்த படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சிவா ரிலீஸ் தேதியை தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.
 
எனவே 'விவேகம்' ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆகஸ்ட் 10ஆம் தேதியில் ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' ரிலீஸ் ஆகவுள்ளது. அனேகமாக இதே தேதியில் தனுஷின் 'விஐபி 2' படமும் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்