இந்தியன் 2 ஷூட்டிங்குக்கு ப்ரேக்… மீண்டும் ராம்சரண் படத்தைத் தொடங்கும் ஷங்கர்!

Webdunia
செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (09:49 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது இந்த படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். சமீபத்தில், இந்த படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடந்தது.

இந்நிலையில் இந்த ஷூட்டிங் முடிந்ததும் இந்தியா திரும்பும், ஷங்கர் வரும் 23 ஆம் தேதி முதல் ஐதராபாத்தில் ராம்சரண் நடிக்கும் கேம்சேஞ்சர் படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்