✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
''விடுதலை'' பட ரீரெக்கார்டிங்கை தொடங்கிய இளையராஜா!
Webdunia
திங்கள், 2 ஜனவரி 2023 (17:31 IST)
'விடுதலை' படத்தின் ரீ ரெக்கார்டிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை.
என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நடிகர் சூரி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்தப் புகைப்படங்களும் வைரலானது.
ALSO READ:
“விடுதலை தாமதம் ஆக இதுதான் காரணம்…” இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!
இந்தநிலையில், விடுதலை படத்தின் ரீ ரெக்கார்டிங் பணிகளை இன்று இசையமைப்பாளர் இளையராஜா தொடங்கியுள்ளார்.
எனவே வரும் மார்ச் 31 ஆம் தேதி விடுதலை பட முதல் பாகமும், அடுத்து மூன்று மாதம் கழித்து ஜூலையில் இரண்டாம் பாகம் வெளியாகும் என தகவல் வெளியாகிறது.
இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
புத்தாண்டின் முதல் சூரிய உதயம்! – குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!
விடுதலை படத்தின் ஷூட்டிங் முடிவு… சூரி வெளியிட்ட புகைப்படங்கள்!
விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தால் அதிருப்தியில் சூரி!
திடீர்னு கிளம்பிய வதந்தி… வாடிவாசல் பற்றி கலைப்புலி தாணு கொடுத்த அப்டேட்!
வாடிவாசல் திரைப்படத்தை தொடங்க சூர்யா ஆர்வமாக இல்லையா?
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!
சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!
ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.
சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!
மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!
அடுத்த கட்டுரையில்
விஜய்யின் ''வாரிசு'' பட டிரெயிலர் ரிலீஸ் தேதி இதுவா?