90களில் முன்னணி நடிகர்களின் சம்பளம் எவ்வளவு? வைரலாகும் புகைப்படம்

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (18:14 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் சம்பளம் இன்று நூறுகோடியை நெருங்கியுள்ளது. இதுகுறித்து, கே.ராஜன் உள்ளிட்ட  தயாரிப்பாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், 1990 ஆம் ஆண்டில், தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களின் சம்பளம் குறித்த பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதில், 

சூப்பர் ஸ்டார் ரஜினி-60 லட்சம்,
கமல்-20 லட்சம்
விஜயகாந்த்- 20 லட்சம்
சத்ய ராஜ்-20 லட்சம்,
பிரபு -15 லட்சம்
கார்த்திக் – 10 லட்சம்
ராமராஜன்-2 லட்சம்,
கவுண்டமணி- 4 லட்சம்
ஜனகராஜ்-4 லட்சம்
ரகுமான்-4 லட்சம் 
குஷ்பு – 3 லட்சம்,
பானுப்ரியா-2 லட்சம்,
சில்க் ஸ்மிதா-1 லட்சம்,
மனோரமா- 1லட்சம்,
கே.பாலசந்தர்- 6 லட்சம்,
பாரதி ராஜா- 8 லட்சம்,

-என அன்றைய காலத்தில், முன்னணி நடிகர், நடிகர்கள் இயக்குனர்கள் பெற்ற இப்போதைய சம்பளத்தோடு ஒப்பிடும்போது, அது பல மடங்கு உயர்ந்து, கோடிகளாக மாறியுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரித்து வருகின்ரனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்