பிரபல நடிகருக்கு கௌரவ டாக்டர் பட்டம்.... ரசிகர்கள் வாழ்த்து

Webdunia
வியாழன், 18 பிப்ரவரி 2021 (18:02 IST)
நடிகர்  மாதவனின் கலைச் சேவையைப் பாராட்டி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிக் கவுரவித்துள்ளது ஒரு பல்கலைக்கழகம்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனவர் மாதவன்.

இவர், தம்பி, எதிரி, யாரோ,கன்னத்தில் முத்தமிட்டாய், குரு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்திப் படங்களில் மாதவன் அதிகளவில் கவனம் செலுத்தி வருகிறார் என்றாலும் தமிழில் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் மாதவனின் கலைச்சேவையைப் பாராட்டி மலேசியா நாட்டில் கோலாபூரில் உள்ள டி.ஒய்.பாட்டில் யுனிவர்சிட்டி அவருக்கு டாக்டர் பட்டம்  வழங்கிக் கவுதவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்