எனவே தனுஷ், அருண்மாதேஸ்வரன் மற்றும் மாரி செல்வராஜ் இருவரையும் இளையராவிடம் அனுப்பி வைத்தடஹகவும், இவரிடமும் இளையராஜா பேசினார்.
இந்த நிலையில், இளையராஜா, அருண்மாதேஸ்வரனிடம் ''இப்படத்தை தொடங்கும் முன்னதாக, தன்னுடன் 2 மாதம் டிராவல் பண்ணும்படியும், இதன் மூலம், தன் பழைய நினைவுகளையும், சம்பவங்களையும் நினைவு கூற ஒரு வாய்ப்பாக இருக்கும் என அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, அருண்மாதேஸ்வரன், இசைஞானி இளையராஜாவுடன் டிராவல் செய்து தகவல்களை சேகரித்து வருகிறார்.