குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயின் ஆனவர் ஹன்சிகா. இவர் தமிழ் சினிமாவில் சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார்.
சிம்புவுடன் நடித்த பொது அவர் மீது காதலில் விழுந்து பின்னர் பிரேக் அப் செய்துவிட்டார். இதையடுத்து தனது நண்பர் ஒருவரை காதலித்து அண்மையில் திருமணம் செய்துக்கொண்டார்.
கணவருடன் முழு நேரமும் ஊர் சுற்றிவரும் ஹன்சிகா தற்போது வெளிநாட்டுக்கு ட்ரிப் சென்று ஜாலி பண்ணும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார்.