துல்கர் சல்மான் படத்தில் கௌதம் மேனன் - நல்லவரா... கெட்டவரா....சஸ்பென்ஸ்

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2019 (14:13 IST)
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முடியின் மகன் துல்கர் சல்மான். இவரத்து நடிப்பில் உருவாகும் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்கி வருகிறார். இப்படத்தில் பிரபல இயக்குநர் கௌதம் மேனன் முக்கிய தோற்றத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகிறது.
மேலும் இப்படத்தில் முக்கிய கேரக்டரில் ரக்‌ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் நடிப்பதாகவும்  செய்திகள் வெளியாகின்றன.
 
துல்கர் சல்மானின் 25 ஆவது படத்துக்கு மசாலா காஃபி மியூஸிக் பேண்ட் இசைக் குழுவினர் இசையமைப்பதாகவும், ஜோசப் என்பர் இப்படத்தை தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்