இந்தி பாடலுக்கு செம கியூட்டா டான்ஸ் ஆடிய கேப்ரில்லா - லைக்ஸ் அள்ளும் வீடியோ!

Webdunia
சனி, 1 ஜூலை 2023 (17:27 IST)
தனுஷின் 3 படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கேபிரில்லா. தொடர்ந்து சில படங்களில் குணசித்திர பாத்திரத்தில் நடித்து வந்த அவர் தற்போது பிக்பாஸ் 4 சீசனில் போட்டியாளராக பங்கேற்று பெரும் புகழ் பெற்றார்.
 
அந்த நிகழ்ச்சியில் பணப்பெட்டி எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரது அந்த துணிச்சலான முடிவை பலரும் பாராட்டி தள்ளினர். தொடர்ந்து சீரியலில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். கூடவே சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  இந்நிலையில் தற்போது இந்தி பாடல் ஒன்றிற்கு செம கியூட்டான நடனமாடிய வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gabriella (@gabriellacharlton_)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்