தனுஷ் , ராணா டகுபதி, ராக்ஷித் ஷெட்டி இணையும் படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர்…கார்த்திக் சுப்புராஜ் டுவீட்
தனுஷ், ராணா டகுபதி, ராக்ஷித் ஷெட்டி இணையும் படத்தின் ஃபர்ஸ்லுக் போஸ்டர் நாளை மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் என கார்த்திக் சுப்புராஜ் டுவீட் பதிவிட்டுள்ளார்.