இந்த ஆண்டு தீபாவளிக்கு உச்ச நடிகர்களின் படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. அதனால் இரண்டாம் கட்ட நடிகர்களின் மூன்று படங்கள் ரிலீஸாகின்றன. மாரி செல்வராஜ்-துருவ் விக்ரம் கூட்டணியின் பைசன், ப்ரதீப் ரங்கநாதனின் ட்யூட் மற்றும் ஹரிஷ் கல்யாணின் டீசல் ஆகிய படங்கள் ரிலீஸாகின்றன.
இந்நிலையில் தீபாவளிக்கு ரிலீஸாகும் மூன்று படங்களின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ட்யூட் படம் 2 மணிநேரம் 19 நிமிடமும், பைசன் திரைப்படம் 2 மணிநேரம் 48 நிமிடமும், டீசல் திரைப்படம் 2 மணிநேரம் 24 நிமிடமும் ஓடும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.