நடிகை அஞ்சலியிடம் லிஃப்ட் கேட்கும் ரசிகர்கள்…

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (23:13 IST)
தமிழ் சினிமாவில் கடந்த 2007 ஆம் ஆண்டு கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை அஞ்சலி.

இப்படதில் தனது நடிப்புத் திறமைக்காகவே பேசப்பட்டார்.  இதையடுத்து 2010 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான அங்காடித் தெரு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்து அவருக்கா ரசிகர்கள் வட்டத்தை அதிகரித்தது.

அதன்பின் எங்கேயும் எப்போதும், தரமணி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான பாவக் கதைகள், நிசப்தம், நடோடிகள், 2 ஆகிய படங்களும் வெற்றி பெற்றன. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், இன்று தனது வலைதளப் பக்கத்தில் யமா ஆர் எக்ஸ் 100 பைக் ஓட்டுவதுபோன்ற புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் எங்களுக்கு லிஃப்ட் தருவீர்களா எனக் கமெண்ட் அடித்து வருகின்றனர்…

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்