'' ரீ எண்ட்ரீ'' கொடுக்கும் பிரபல இசையமைப்பாளர்

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (16:00 IST)
தமிழ் சினிமாவில் 'மின்னலே' என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுக ஆனவர் ஹரிஸ் ஜெயராஜ். இவர் கஜினி,ஏழாம் அறிவு, வாரணம் ஆயிரம், ஷங்கரின் அந்நியன், நண்பன்; கேவி ஆனந்த்தின் கோ  உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஆனால் சமீப காலமாக அவருக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளது.   இ ந் நிலையில் 96 பட இயக்கு நர்  நந்தகுமார் மற்றும் மகா படத்தின் இயக்கு நர் மதியழகன் ஆகியோர் இரு ஆல்பம் பாடல்கள் தயாரிக்கவுள்ளனர். இதற்கு இசையமைக்க இயசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்